• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சேலம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..

சேலம் மாவட்ட 10 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் இரண்டாவது சுற்று முடிவில் படி, திமுகவில் போட்டியிட்ட சண்முகம் 3445 வாக்குகளும், அதிமுக. முருகன் 2557
வாக்குகளும், தேமுதிக சிவலிங்கம் 61வாக்குகளும், நாம் தமிழர் பழனிச்சாமி 50 வாக்குகளும், மநீம சீனிவாசன் 44 வாக்குகலையும் பெற்றுள்ளனர்.

மேலும், சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி மூன்றாவது சுற்று முடிவில், திமுக சார்பில் போட்டியில் அரசி மாதையன் பூட்டு சின்னத்தில் 1137 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிடும் வளர்மதி வேலு, ஆட்டோ சின்னத்தில் 1072 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் 62 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.