• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Byமதன்

Jan 10, 2022

இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் பரிந்துரையில் இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து நோயாளியை பாதுகாக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவருடன் 5 பேர் அல்லது 10 பேர் தங்கினால் அவர்களை மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் சுகாதார சீர்கேட்டில் இருக்கும் தங்கும் விடுதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.