மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியினை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கப்பாண்டி மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா பேரூர் துணைச் செயலாளர் தியாகுமகளிர் அணி சாந்தி மாரிமுத்து உமா மாரி துரை கண்ணன் ஜெயபிரகாஷ் பத்தாவது வார்டு மணி ராமு ஒன்னாவது வார்டு பேட்டை முத்துக்குமார்வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா பாலா அப்பாச்சி கண்ணன் குருவித்துறை விஜய் பாபு காசிநாதன் விருகை தருமர் மன்னாடிமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கராஜன் பி ஆர் சி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.












; ?>)
; ?>)
; ?>)