• Fri. Apr 18th, 2025

சாலை ஆய்வாளர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி?

ByA.Tamilselvan

Jan 30, 2023

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் தெரிந்துகொள்ள இணைதள முகவரியை அணுகலாம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.19,500-ரூ.71,900. ஐடிஐ, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.