• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் நான்கு சுற்றுகள் வரை முடிவுகள்..,

BySeenu

May 4, 2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில்,

இரண்டு முதல் நான்கு சுற்றுகள் வரை முடிவுகள் வெளிவந்துள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி,

கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் ஆகிய 4 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது.

தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.