• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியீடு

ByKalamegam Viswanathan

Apr 9, 2023

மதுரையில் தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது அவ்விழாவில் தாமரை சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ பான் சென்னை வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றார்கள் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பஞ்சாங்கத்தை வெளியிட அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் பெற்றுக் கொண்டார்கள் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜ ஐயங்கார் முன்னிலை வகித்தார் மதுரை மாவட்ட தலைவராக ஸ்ரீராம் கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ராஜ்குமார் செயலாளர் ஆதித்யா ராமசாமி துணைத்தலைவர் பாப்பான்குளம் கிருஷ்ணன் அகில் ரமேஷ் கண்ணன் பாலாஜி சாஸ்திரிகள் பட்டாபி அண்ணா கோபால்சாமி அண்ணா ஜெயஸ்ரீ விக்னேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..