• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

Byமதி

Oct 16, 2021

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு தற்போது ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், திரிசூர் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கே இவரது ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் காண மழையின் காரணமாக நீர் நிலைகள் விரைவில் நிறைந்து விடுவதாவதால் மக்கள் யாரும் அவற்றின் அருகே செல்ல வேண்டாம் என மணிலா பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.