காங்கிரஸ் கட்சி சார்பில் வஃபு வாரியம் நிரந்தரமாக தடைசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வஃக் வாரியம் நிரந்தரமாக தடைசெய்ய வலியுறித்தி கண்டன ஆர்பாட்டம் வட்டார தலைவர் வைரகுமார் தலைமையில் நடைபெற்றது. கரீம்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் கலந்து கண்டு சிறப்புரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற கவுன்சிலர்கள் காசி, தனலெட்சுமி, சிவகுமாரி,
ரவிசங்கர், முத்துமணி உள்பட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நகர துணை தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.
