பல்லாவரம் குற்றவியல், உரிமையியல் நிதிமன்ற நிரந்தர கட்டிடம் வேண்டி கீழ்கட்டளையில் அமைந்துள்ள தற்காலிக கட்டிடத்தில் இயங்கும் நீதிமன்ற வளாகம்முன்பாக பல்லாவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்பாட்டம், வாடகை கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை என்றும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.