• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.

Byவிஷா

Jun 28, 2022

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில், நடைபெறும் இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என இ.பி.எஸ் நினைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.