Post navigation சென்னையில் நடைபெற்ற மாண்புமிகு மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான திரு. இல.கணேசன் அவர்களின் சகோதரர் திரு. இல.கோபாலன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். சேற்றில் சிக்கிய குட்டி யானைக்கு உதவி செய்த சிறுமி..