சென்னை மடிப்பாக்கம்188. உட்பட்ட கைவேலி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, 188 வது வட்டச் செயலாளர் M.ராமதாஸ் தலைமையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, அம்மன் கோயிலில் அவர் நலம் வேண்டி. கோவிலில் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து. விடியா திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, கைபிரதியை வீதி வீதியாக கடை கடையாக இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு. கைப்பிரதியை வழங்கியது. முன்னாள்.எம்எல்ஏ சிங்காரம். சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இந்த கை பிரதியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஜானகிராமன், குமார், கபாலீஸ்வரர், வட்டச் செயலாளர் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.













; ?>)
; ?>)
; ?>)