விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தைச் சேர்ந்த இ. எஸ். ஐ., சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ஆனையூர், விளாம்பட்டி, பூலாவூரணி, கிச்சன் நாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், அய்யம்பட்டி, மாரனேரி பெரியட்டல் பட்டி, ஏ .துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடு ரெட்டியாபட்டி , ஹவுசிங் போர்டு,ரிசர்வ் லைன், சாட்சியாபுரம், தொழில் பேட்டை, போலீஸ் காலனி, இ.பி. காலனி, விஸ்வம் நகர் ,ஐயப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம், கொங்கலாபுரம், வேலாயுதம் ரோடு ,ஆகிய பகுதியில் மின் விநியோகம நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.
