மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் முத்து செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி நிஷா கௌதமராஜா சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி சுகாதார மேற்பார்வையாளர் ராமு பணியாளர்கள் சோனை அசோக் பூவலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




