நாளை 16.06.2024 ஞாயிறு காலை 6.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டுச்சந்தைகளில் பக்ரீத் பண்டிகைக்காக ரூபாய் 60 கோடிக்கு ஆடுகள் விற்பனை…. # விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வேட்பாளராக C.அன்பு மணி அறிவிப்பு.
திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.