• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் விவரம்:

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர் 1. 22 திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா, பி.காம்
மாநிலப் பொருளாளர், பா.ம.க.

2. 7. அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்
செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

3 12. ஆரணி முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

4. 26. கடலூர் திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக்,
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

5. 28. மயிலாடுதுறை திரு. ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

6. 14. கள்ளக்குறிச்சி திரு. இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.,
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

7. 10. தருமபுரி திரு. அரசாங்கம், பி.காம்.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தருமபுரி கிழக்கு மாவட்டம்

8. 15. சேலம் திரு. ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

9. 13. விழுப்புரம் திரு. முரளி சங்கர், பி.காம்.,
மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி