• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு

Byதரணி

May 20, 2024

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் 34.76%, பீகார் 34.62% ஜார்க்கண்ட் 41.89%, லடாக் 52.02%, மராட்டியம் 27.78%, ஒடிசா 35.31%, உ.பி. 39.55% மேற்குவங்கம் 48.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.