சென்னை கோவிலம்பாக்கம் சத்யா நகர் 3வது தெருவில் முன் விரோதம் காரணமாக போதையில் நண்பர்கள் இடையே பிரச்சினைகள் இருந்து வந்ததால் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்திற்கு சென்று போலீசார் தீவிரமாக விசாரித்ததில். சந்தேகத்துக்குரிய இருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)