• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மீண்டும் சரவெடி வெடிப்பதற்கு அனுமதி…

ByK Kaliraj

Sep 30, 2026

வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் நன்றி தெரிவித்து, வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இந்த தீபாவளி மிகவும் சந்தோஷமான தீபாவாளி எனவும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரவெடி வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி சிறப்பாக இருக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தனர்.