புதுசேரியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி.மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24, 25 ம் தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை மட்டும் ஊரடங்கு அமலில் இருக்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மெரீனா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கபட்ட நிலையில் சென்னைவாசிகள் , இளைஞர் பட்டாளம் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)