விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியம் லிங்கபுரம் காலனியை சார்ந்த…
எந்த கட்சியையும் சாராத… கருவாடுமுருகன் தலைமையில்… 50ற்க்கும்மேற்பட்டோர்* இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கேடிராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.











