கரூரில் கடந்த சில நாட்களாக 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதை அடுத்து இன்று பெய்த மழை வெப்பத்தை தனித்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக காணப்பட்டு வந்தது கரூர் மாவட்டத்தில் சுமார் 102 டிகிரிக்கு மேல் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடவூர் அரவக்குறிச்சி பரமத்தி புகலூர் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் வந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)