விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தகை காமராஜர் 123 வது முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவசிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் வடக்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானமும் வழங்கினர்.