மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட தாலுகா தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம் நடைபெற்றது தலைவர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார்.

முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா முன்னிலை வகித்தார் வரவேற்புரையை மீனு ஆனந்த் முருகேசன் செய்தார் நன்றியுரை விக்கிரமங்கலம் ரத்தினம் நிகழ்த்தினார். இதில் வாடிப்பட்டி சோழவந்தான் விக்கிரமங்கலம் திருமங்கலம் உசிலம்பட்டி செக்காணூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




