• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொது மக்களின் வசதிக்காக பட்டா திருத்த முகாம்

Byமதி

Dec 8, 2021

சேலம் மாவட்டத்தில், டிச., 8 மற்றும் 10ஆம் தேதியில் பட்டா சிறு திருத்த முகாம் நடக்கிறது. அனைத்து வட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மையத்தில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. கணினியில் சிறு திருத்தம் தொடர்பான பிரச்னைக்கு, முகாமில் தீர்வு காணப்படும்.

இந்த வாய்ப்பை, விவசாயிகள், மனை உரிமையாளர் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.