,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரப் பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னை மேரி ஐஸ் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதில் மதுரையில் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போன்று பாடலும் பலூனில் ஒருவர் நுழைந்து வெளியேறும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.






; ?>)
; ?>)
; ?>)
