கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் *எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில்,

அமமுக மாநில மகளிரணி துணை தலைவர் திருமதி.D.கவிதா தனசேகரன் அவர்கள் சந்தித்து அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார்.
இந்நிகழ்வில் கழக அம்மா பேரவை இணை செயலாளர் திரு.M.S.R.ராஜவர்மன் Ex-MLA,
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு.S.G.சுப்பிரமணியன் Ex-MLA அவர்கள், கழக அம்மா பேரவை துணை செயலாளர் திரு.S.மைக்கேல் ராயப்பன் Ex-MLA,
கழக மகளிரணி துணை செயலாளர் திருமதி.G.மணிமேகலை Ex-MLA ஆகியோர் உடனிருந்தனர்.
