

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமி – நீலகிரி.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – நீலகிரி, திண்டுக்கல்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – சென்னை.
விசிக தலைவர் திருமாவளவன் – அரியலூர்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் – கொளத்தூர், செங்குன்றம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்- விருதுநகர், தேனி.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் – கிருஷ்ணகிரி, வேலூர், அரக்கோணம்.
நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – மதுரை, தேனி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – ஆண்டிப்பட்டி, மதுரை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – மத்திய சென்னை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – கள்ளக்குறிச்சி.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் – சேலம்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – தென்காசி ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.

