• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழனி முருகனுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்

பழனி கோவிலில் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் கருவறைக்கு நுழைந்ததால் இன்னொரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் ஆடியோ வெளியீடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.