










இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC தொழிற்சங்கம் இணைந்து தமிழக அரசே, தமிழக தொழிலாளர் கொள்கையை வெளியிடு. என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கூடலிங்கம்,…
தேனி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி – மீனாதேவி தம்பதியினரின் மகன் சுபாஷ் சங்கர் இவர் தனது தாயரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மீனாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில்…
விசிக திருமாவளவன் கார் மீது டூவீலர் மோதிய சம்பவம் கண்டித்து, மதுரை ஒத்தக்கடையில் விசிகவினர் சாலை மறியல் செய்தனர். டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அருகேஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.…
திண்டுக்கல் வந்த துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.திண்டுக்கல்லுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன்…
கோவை காந்திபுரம் 100 சாலையில் புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூமை ரிப்பன் வெட்டி கல்வியாளர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர் நாகராஜன்,இணை நிர்வாக இயக்குனர் எஸ்.அஸ்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.…
கோவை, அவிநாசி சாலையில் ரூபாய் 1,791 கோடியில் கட்டப்பட்ட 10.10 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை நாளை தமிழகம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அந்தப் உயர்மட்ட மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அப்பொழுது…
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு சேவை முகாமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நாட்டார்மங்கலம் ஊராட்சி சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அப்பைய நாயக்கர் பட்டி ஊராட்சி மேலாண்மறைநாடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அனைத்து துறைஅரசு அலுவலர்கள் வெம்பக்கோட்டை (வட்டரா வளர்ச்சி அலுவலர்) மீனாட்சி…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வாசலில் 07 09 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு…