தமிழக கல்வி உலகில் முன்னேற்றத்தின் ஒளிக்கதிராகவும், சமூக சேவையின் சிகரமாகவும் திகழும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களின் 80 – வது பிறந்தநாள் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் பிரதான தொழில் செங்கல் உற்பத்தி செய்வதாகும். நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் அதிக அளவு வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய செங்கல்…
தஞ்சாவூரை அடுத்துள்ள ராவுசாபட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த தங்கப்பா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 25) இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லம்பட்டிக்கு நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகேந்திரன் வல்லம்…
குமரி மாவட்டத்தின் தனித்த ஒரு பெருமை எழுத்தறிவு பெற்ற மக்களை அதிகமாக கொண்ட மாவட்டம் மதம், இனம் கடந்து அனைவரும் ஒரே குடும்பம் என்று வாழ்ந்த மக்களை இருகூறாக பிரித்தது,ஒரு கலவரத்திற்கு காரணம் ஆனது ‘மண்டைக்காடு’சம்பவம். தொலைத்து போன ஒற்றுமையை மீண்டும்…
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் “மாமதுரை – இயற்கை மதுரை” என்ற கருப்பொருளில் இயற்கை பஜார் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியின் நோக்கம் பொதுமக்களிடையே…
சிறப்பாக பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல அளவில் வருடந்தோறும் விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை சென்னையில் நடந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளபி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனை முன்பு தளவாய்புரத்திலிருந்து அரிசி ஏற்றி வந்த லாரி இராஜபாளையத்தில் இருந்து சேத்தூர் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் பயணம் செய்த மூன்று…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் அ தி மு க பகுதி கழகம் சார்பில் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தலைமை செம்பாக்கம் அப்பு வி. நாகராஜன் 39 வது வட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் செம்பாக்கம்…
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தனது மனைவி ஜீவ ஒளியுடன் சேர்ந்து தனது காரில் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வலையப்பட்டியில் இருந்து ஆலங்குளம் வழியாக. சென்றபோது வளைவு பகுதியில் பின்னால்…
தஞ்சாவூர் மாவட்டம் இரயில் நிலையம் தலைப்பு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகள் மற்றும் ஓரத்தநாடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா…