புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டகுப்பம் முன்பு புதுச்சேரி எல்லையில் பெங்களூர் ஐயங்கார் என்ற பெயரில் பேக்கரி இயங்குகி வருகிறது. இன்று பிற்பகல் பேக்கரிக்கு வந்த மூன்று இளைஞர்கள் கடை ஊழியரிடம் கடையின் உரிமையாளர் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் சாப்பிடுவதற்கு…
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரஞ்சனா பாலசுப்ரமணியம் தம்பதியர் கடந்த 30 வருடமாக நவராத்திரியில் அம்மன் கோயில்களின் தர வரலாற்றை சேகரித்து ஒவ்வொரு வருடமும் சுமார் 10 அம்மன் கோயில் வரலாற்றை புத்தகமாக வடிவமைத்து, அந்த கதைக்கேற்ப கொலு பொம்மைகளை வாங்கி வைத்து…
திண்டுக்கல் அருகில் அரசு பஸ்சை டிராக்டரில் கட்டி இழுத்து வரும் கொடுமை நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசு பேருந்தை டிராக்டரில் கட்டி இழுத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அச்சனம்பட்டியில் இருந்து அரசு…
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களில் 100 நபர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில ஒன்றிய, மாநில அரசுகளால் கடனுதவி வழங்கப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில்…
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்…
அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் 82 ஆண்டுக ளுக்கு பிறகுதேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம்…
கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு இடங்களில் குமரி ஆட்சியர் அழகு மீனா. மலர் மாலை அணிவித்து மரியாதை. சூரிய கதிர்கள் அஸ்தி கட்டத்தை தொட்டு சென்றது. காந்தி ஜெயந்தியும், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு தினமும்…
நவராத்திரியின் 10 நாட்களிலும் பகவதியம்மன் கடும் தவம் புரிந்து அரக்கனை வதம் செய்து வெற்றியுடன் பல்லாக்கில் மீண்டும் ஆலயம் திரும்புவது அய்தீகம். நவராத்திரியின் 10_நாட்களுக்கான திருவிழா கடந்த (செப்டம்பர்_23)ம் தொடங்கி நடந்துவந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் அனைத்து சாதியினருக்கும் ஆலய பிரவேசம்…
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் காெண்டு வந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செல்லியாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத் திருவிழாவிற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி…