மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மருந்து வணிகர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மகால் முன்பு குவிந்திருந்தனர்.…
மதுரை தியாகராஜர் டூலாப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பெண்மையை 2025 போற்றுவோம் என்ற தலைப்பில் கிராமப்புற பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி செயல்திட்டம் நடைபெற்றது . நவீன ஏய் தொழில்நுட்பத்தை தென் மாவட்ட மக்களில் பயன்படுத்தி புதிய வகை செயலிகளை…
விருதுநகர் வட்டம் பி.குமாரலிங்கபுரத்தில்… தமிழர் தேசம் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும்… 2ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழா கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜியிடம்…
கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு…
கரூர் புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;- விஜய் பிரசாரத்தில் பெரிய மக்கள் வெள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு என்பது மிக மிக குறைவாகவே இருந்தது .கரூர்…
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம் என அமித்ஷா சொல்லி உள்ளார்… மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம்…
சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு: நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இது இருக்கிறது. உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காயம் அடைந்த குடும்பத்தினர்களுக்கு ஐந்து…
நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி கோவில் கொலு பூஜை. உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நவராத்திரி விழாவினை வருடா, வருடம் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் வர இருக்கின்ற நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்…
இந்தியாவில் வால்வோ இ.எக்ஸ்30 (Volvo EX30) என்கிற புதிய எலக்ட்ரிக் கார்விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கார்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் மற்றும் கார்களை ஓட்டி பார்க்க விரும்பும் கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் இராஜபாளையத்தில் செங்கல் இறக்கி விட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை…