• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 3 பேர் பலி…

கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்திருந்தார். இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார் காட்டுபாட்டை இழந்து கோல்டுவின்ஸ் அருகே நின்று…

திருமாவளவனுக்கு முன்பு பொறுப்பாளரை தாக்கியதால் பரபரப்பு..,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் கடந்த பத்தாம் தேதி இயற்கை மரணம் அடைந்தார் புதுக்கோட்டை காந்தி நகரில் அவருடைய இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழக…

தமிழகத்தின் நிர்வாக திறமைக்கு சீர்குலைவு-ஜிகே வாசன்..,

கரூர் சம்பவத்தை பொருத்தவரையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உடைய விசாரணை அவசியம் என்ன என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு பதில் கூற வேண்டும் மேலும் மேற்கூறாய்வை…

சொகுசு தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைத்த மனோதங்கராஜ்..,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி ரூ.19.74 கோடி மதிப்பில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகளை அமைச்சர் மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குமரி மாவட்டம் இயற்கை அமைப்பில் மேடு,பள்ளம் கொண்ட சாலைகளின் தன்மை கொண்ட பகுதியில் பயணிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக.…

புனித பாத்திமா ஆண்டு பெருவிழா..,

உசிலம்பட்டி பேரையூர் சாலையில் அமைந்துள்ள புனித பாத்திமா ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தோடு துவங்கியது, இந்நிலையில் இன்று கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு சான்று பகரும் வகையில் நற்கருணை பவனியானது ஆர்சி சிறுமலர் கிளை தொடக்கப்பள்ளியில் இருந்து துவங்கி டிபி ரோடு வழியாக தேவர்…

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள்…

அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்த விஜய் வசந்த்..,

முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அமரர் பொன்னப்ப நாடார் நினைவு நூலகம் கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு – விஜய் வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். முன்னதாக கருங்கல் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற…

ஸ்ரீ படைப்பத்து மாரியம்மன் மண்டல பூஜை விழா..,

அரியலூர் மேல தெரு பகுதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கும் பார்வதி தேவியின் சக்தி அம்ச அவதாரமாக விளக்கும் அருள்மிகு ஸ்ரீ படைப்பத்து மாரியம்மனுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கோவிலின் குடமுழுக்கு (கும்பாபிஷேக) விழா 04.09.2025 சிறப்பாக நடைபெற்றது.…

கடைகளை அடைத்து, கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..,

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு முழுவதும் நேதாஜி சுபாஷ் சேனை அறிவிப்பு எதிரொலியாக காவல்துறை அத்துமீறல்களுக்கெதிராக ஒட்டு மொத்தமாக கடைகளை அடைத்து, கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காவல்துறை அதிகாரிகள் கண்டித்து போராட்டம் நடத்தி…

ஆதரவற்ற குழந்தைகளை உற்சாகப்படுத்திய நகைச்சுவை நடிகர்கள்..,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் செயல்பட்டவரும் மெய் அறக்கட்டளை வருடம் தோறும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தீபாவளி பண்டிகை வரும் இருபதாம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் 50 ஆதரவற்ற குழந்தைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து…