












திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல்லில் சில பகுதிகளுக்கு 7நாட்கள் குடிநீர் நிறுத்தம். திண்டுக்கல், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணிகள் குஜிலியம்பாறை, எரியோடு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில்…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த வீரமணியின் மகள் பவானி, தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டுச் சுவர்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கந்த சஷ்டி வேல் பூஜை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் பழையபாளையம் காமாட்சியம்மன் கோவில் தெரு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி வேல் பூஜைக்கு சங்கர்…
சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேணியில் அரசு ஆதி திராவி நல துறை மேல்நிலைப்பள்ளியில் 1998 முதல் 2000 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தெய்வசிகாமணி, கர்ண மகாராஜன்,அருண், பாரதி, உதயகுமார், ஜுலி, வினோலியா, ஏழுமலை திருமாறன் உட்பட பலர்…
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினர் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தியதாக வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் என்பவருக்கு கொலை மிரட்டல் இருந்து வருவதன் காரணமாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருந்து வருகின்றனர். இதனிடையே சக்தீஸ்வரன் சஷ்டி விரதத்தை…
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இந் நிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில்…
காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு-2. இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 26–10–2025 அன்று…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டிருந்தது இந்த பள்ளம் காரணமாக பள்ளி மாணவிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு…
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக குறுக்கும் நெறுக்கமாக…