ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை என தூய்மை பணியாளர்களுக்கு அனைவருக்கும் அசைவ விருந்து அளித்து வேட்டி சேலையும் ரொக்க பணமும் வழங்கினார் இன்று தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது…
ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…
சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் மாநில பொதுச் செயலாளர் கா பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் கைகளுக்கு விலங்கிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அரசாணை எண் 75 வெளியிட்டது ரத்து…
தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேபிஒய் பாலா, இவர் தன்னுடைய பணத்தில் சிரமப்படும் ஏழை எளிய பொதுமக்கள் பலருக்கு உதவி புரிந்து வருகிறார். கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்த பாலா…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஒன்றியம் தளிகைவிடுதி சிவன் கோவில் வளாகத்தில், அக்கரைவட்டம், தளிகைவிடுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தலைமை வகித்தார். பேராவூரணி…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் அமைந்துள்ளஅனைத்து பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவடக்கத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலின் திருப்பணிக்கு நிதி உதவி வழங்குமாறு கோவில் நிர்வாக கமிட்டியினர் ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கும் அதிமுக…
சென்னை அடுத்த திருவான்மியூரில் அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்டம் அண்ணா தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்…
புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டகுப்பம் முன்பு புதுச்சேரி எல்லையில் பெங்களூர் ஐயங்கார் என்ற பெயரில் பேக்கரி இயங்குகி வருகிறது. இந்த பேக்கரியில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ரவுடிகள் மாமுல் கேட்டுள்ளனர். இதற்கு கடை உரிமையாளர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள்…