• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வீரன் அழகுமுத்துகோன்-ன் 311-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மூடப்படும் மதுக்கடைகள், பார்கள்.

வீரன் அழகுமுத்துகோன் பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற 11ம் தேதி கழுகுமலை, கோவில்பட்டி பகுதியில் உள்ள 37 டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டம் கயத்தார்…

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்கள் மாயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகள் நாகலட்சுமி (23), இவரை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

தூத்துக்குடியில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரமேஷ் (30). மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைபார்த்து…

தூத்துக்குடியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது

தூத்துக்குடியில் 3 இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டவுண் டிஎஸ்பி…

பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தொமுச ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு தேவையான…

அ.இ.அ.தி.மு.க தேர்தலில் தோற்கவில்லை ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை 1,98,369 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் புதிய இளம் வாக்காளர்கள் 65 சதவீதம் பேர் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் பேச்சு மதுரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம்…

தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கோரிக்கை.

கொரோனா தொற்றால் உயிர் இழந்த செய்தியாளர்எம்.செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கோரிக்கை. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களாக சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல்…

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து போராட்டம்

மத்திய பா.ஜனதா அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. இந் நிலையில்…

காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது.…

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் மண்ணெண்ணெய் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் மண்ணெண்ணெய் பறிமுதல். விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலெட்சுமி நடவடிக்கை . கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலை விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் சுனில் குமார், உதவியாளர் சதிஷ்…