• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஒரு பொதுத்துறையை கூட உருவாக்கத ஒன்றிய அரசு…

இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்த துறையின் வளர்ச்சிக்காக உதவிய ஊழியர்கள் அதிகாரிகள் இன்றைக்கு எதிர்நிலையில் போராடி வருகிறார்கள். நேசனல் இன்சூரன்ஸ் யுனைடெட் இன்சூரன்ஸ் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நியு இண்டியா அசூரன்ஸ் போன்ற நான்கு…

கெத்து காட்டும் சார்பட்டா பரம்பரை…

சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. மெட்ராஸ் படத்திற்கு பிறகு வடசென்னை மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளிவந்துள்ள இந்த படத்தில் நமது மண்ணின் தமிழ் குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம். இந்த படத்தில் இன்னொரு அம்சம்…

சொக்கநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள்..

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி அம்மன் திருக்கோவிலின் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. முன்னதாக…

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மருத்துவ முகாம்…

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை யோகா இயற்கை மருத்துவ துறையின் சார்பில் நோய் எதிர்ப்பாற்றலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பானம் இலவசமாக வழங்கப்பட்டன. யோகா மற்றும்…

யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றன…

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட யோகா ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள். தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான யோகா கல்வி பயின்றவர்களே அரசுப் பள்ளிகளிலும் அரசுத் துறைகளிலும் யோகா…

கையூட்டுக்காக பந்தாடப்படும் துப்புரவுப்பணியாளர்கள்…

தேனி மாவட்டத்தில் அனைத்து தூய்மைப்பணி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பாக புதன் அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூய்மைப்பணியாளர் சங்க மாவட்டச்செயலாளர் கே.பிச்சைமுத்து மாவட்டத்தலைவர் எம்.கர்ணன் ஏஐடியுசி. சுங்க மாவட்டத்தலைவர்கள் ராஜ்குமார் பாண்டி முருகேசன்உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

நோயாளிகளுக்கு போடும் ஊசி, டிர்ப்ஏத்தும் டியுப் ஆகியவை தெருவில் போடும் அவலம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் வசந்தம் ஹோட்டல் அருகில் பல மருத்துவமனைகள் உள்ளன. அங்கு நோயாளிகளுக்கு போடும் ஊசி, டிர்ப்ஏத்தும் டியுப் ஆகியவை தெருவில் போடும் மருத்துவமனைகள் கொரானா நோயாளிக்கும் போடும் ஊசிகள் இப்படி இருந்தால் சுகாதாரம் எப்படி இருக்கும்…

சேலத்தில் மர்மமான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு(39) வாழையிலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (22) இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாலினி…

அரசு பேருந்துகளில் சிதைக்கப்பட்ட திருக்குறள்…

அரசு பேருந்துகளில் தற்போது திருக்குறள் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சி என்பதால் வள்ளுவ பெருந்தகையின் குறள் வெண்பாவிற்கு கலைஞரின் பொருளுரையுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் முத்தமிழ் வித்தகர் என்பதால் அவரது பொருளுரையை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் திருக்குறளை…

மதுரை மாவட்டத்தில் கொரோனோ 3ம் அலையை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம்…

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பின் வழியே…