• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு மாத இறுதி வரை காத்திருக்க முடிவு ?..

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், எப்போது ஆட்சி அமைக்கப்படும்…

இனி 2 இல்லை ….3 – சீனா அதிரடி!…

சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் சலுகைகளுடன் சட்டம் நிறைவேறியது. உலக அளவில் மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதியர், ஒரு குழந்தை என்ற கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது.…

உரிமம் பெறாத துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் அதிரடி ஆய்வு!…

சென்னை தி.நகர் பகுதியில் முறையான உரிமம் பெறாமல் வைத்திருந்த 150க்கும் மேற்ப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், சினிமா சூட்டிங்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் சினிமாவுக்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு…

தசைநார் சிதை நோயால் தவிக்கும் 2 வயது சிறுமியின் பரிதாபநிலை!..

தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து வாங்க பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராகவும் மனைவி எழிலரசி,…

இளம்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த தரகர்; தட்டித் தூக்கிய போலீஸ்!..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விழாவிற்கு வந்த இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் மனு…

இந்த மழைக்கே இப்படியா?…

சூளைமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெல்சன் மாணிக்கம் சாலை முழுவதும் சில வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சிகள் நம்மால் பார்க்க முடிகிறது மேலும் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள்…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு?…

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இந்தநிலையில், தலிபான்களுடனான பேச்சுவார்த்தை விவரங்களை அறிந்த ஒரு அரசு அதிகாரி நேற்று புதிய தகவலை வெளியிட்டார்.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால்,…

சேலத்தில் களைக்கட்டிய ஓணம் கொண்டாட்டம்!..

நாடு முழுவதும் ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சேலம் ராஜா ராம் நகரில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் ஒன்று கூடிய கேரள மக்கள் , பல வண்ணப் பூக்களால் பிரம்மாண்டமான…

அதிசய வாழை மரத்தை பார்க்க குவிந்த மக்கள்!…

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் வீட்டருகில் வாழை மரங்களை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்த வாழை மரத்தில் 10 அடி நீளத்திற்கு…

கோர விபத்தில் அண்ணன், தம்பி உடல் நசுங்கி பரிதாபமாக பலி!..

இரு சக்கர வாகனத்தில் வந்த அண்ணன்,தம்பி இருவர் மீது அரசு பேருந்து ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலி. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் சசி. இவருடைய மகன் ஷாஜின் (18). இவர் தனது சகோதரிக்கு வருகிற…