• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் பரபரப்பு.. வகுப்பறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10…

விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் பிரபலம்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.…

முதல்வருக்கு வியாபாரிகள் வைத்த அதிரடி கோரிக்கை!

மதுரை செல்லூர் பகுதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வியாபாரிகளுக்கு பொது கழிப்பிட வசதி வேண்டியும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,…

மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்- பஸ் கிளீனர் கைது

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி பிளஸ்-2 மாணவி வந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து…

கொரோனா பரவும் நேரத்தில் இப்படியொரு கோரிக்கையா?.. நீங்களே பாருங்க!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து வகையான பள்ளிகளையும் திறக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட…

அரசு ஆவணங்களில் தாயின் பெயர்… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித…

விஜய்,அஜித் பட வில்லனுக்கு நிச்சயதார்த்தம்:

அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’, விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ’அஞ்சான்’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தார். இவர் நடித்துள்ள ’காமாண்டோ’ படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இவரும்…

பிளஸ் 2 மாணவிக்கு கொரோனா – ஒருவாரத்திற்கு தனியார் பள்ளி மூடல்!

திருச்சியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து தனியார் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1ம்தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம்…

தமிழக அரசின் செயலால் அப்செட்டான உயர் நீதிமன்ற நீதிபதிகள்!

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதி உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட,…

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்?… மத்திய அரசை மாட்டிவிட்ட தமிழக அரசு!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன்வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய…