• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தங்க மகளுக்கு ரூ.3 கோடி பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அசோக் கெலாட்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கிடைத்த முதல் தங்கம்…

கிழிந்தது நடிகர் விமலின் முகமூடி… உண்மையை உடைத்த விநியோகஸ்தர்!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்த மன்னார் வகையறா திரைப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. இந்த படம் 8 கோடி வசூலித்ததாகவும், ஆனால் பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் 4 கோடிக்கு மட்டுமே விற்பனையானதாக கூறி தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் விருகம்பாக்கம்…

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது அறிவிப்பு

கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் 2021-ம் ஆண்டுக்கான கி.ரா. விருது பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக…

பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு 15 நாட்கள் சிறை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வருடமாக, சென்னை தனியார் கம்பெனியில்…

‘ஒரே நாளில் நான்கு’.. உள்ளம் குளிர்ந்து பாராட்டிய ராமதாஸ்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன் நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கிடைத்த முதல் தங்கம்…

நல்ல வாய்ப்பு; நாளை கடைசி நாள்.. 10வது பாஸ் ஆகியிருந்தாலே மாதம் ரூ.69,100 சம்பளம்!

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,000 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி ஆகும். முழு விவரங்கள் இதோ…

விசேஷ வீடுகளில் ஏன் மருதாணி வைக்கிறார்கள் தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்காம்!

மருதாணி வைப்பதில் அழகியல் மட்டுமல்லாமல், ஆரோக்கியக் காரணமும் இருக்கிறது. ஒரு விருந்தோ, விழாவோ நடக்கும்போது, உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடுவார்கள். அப்போது, சில ஈகோ பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகளால் வரும் டென்ஷனைக் குறைக்கிற குணம் ஹென்னாவில் இருக்கிறது. மருதாணி வாதங்கள் வராமல்…

காலாவதியான பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக பலி!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பகுதியில் வசிப்பவர் சின்னாண்டி மகன் குணா,…

யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செஞ்சிட்டார்… வக்காலத்து வாங்கும் சீமான்!

பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார், முதலில் வீடியோ வெளிட்டவரை கைது செய்யுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஐபிஎல் கொண்டாட்டம் ஆரம்பம்!!! துபாய்க்கு சென்ற ஆர்.சி.பி அணி …

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் என பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதித்ததே இதற்கு காரணம். பின்னர் எப்போது ஐபிஎல் நடைபெறும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து,…