மதுரையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை கொரியர் மூலம் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் தனியார் கொரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல்…
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வின் போது ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறை சார்பில் கீழடி ,அகரம் கூந்தகை மற்றும் மணலூர் பகுதிகளில் 7ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு…
வீட்டுக்கு ஒரு மரம் வைப்போம் வீதி எங்கும் மரம் வளர்ப்போம் என மரம் வளர்ப்பு குறித்து அரசாங்கமும் சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களும் முனைப்போடு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த ஈடுபாட்டை அதிகரித்து வரும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம் .செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயலாளர் முத்துக்குமார் ஜி பத்திரிகைகளுக்கு…
சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் வெளிவரும் மாலை நியூஸ்&நல்லாட்சி பத்திரிகையின் நிறுவனரும் மற்றும் அதன் ஆசிரியருமான கதிர்வேல் சமூக சிந்தனை, அரசியல், ஆன்மிக கருத்துகளை பத்திரிகை மூலமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய பணியை ஊக்குவிக்கும் விதமாக அனைத்திந்திய இந்து…
பல்வேறு தடைகளையும் கடந்து கோவையில் நடைபெற்ற ஆண்ழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞருக்கு ஊர்பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த், டிப்ளமோ சிவில் இன்ஜினியராக உள்ள இவர் ஆணழகன் போட்டியில்…
90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நகைச்சுவையான பேச்சுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாணியும் ஆனந்த…
90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நகைச்சுவையான பேச்சுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாணியும் ஆனந்த…
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா முதல் இந்தியா வரை பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகங்களை மூடியுள்ளன. தூதரக அதிகாரிகள், தொழில் விஷயமாக ஆப்கானிஸ்தான் சென்றவர்கள் என தங்களது நாட்டின் விஜபிக்களை…
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலூர் ஊராட்சியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட விராலூர் ஊராட்சியில் சுமார் 320க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.…