1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார். சிவகங்கை நகராட்சி முழுவதும் 27 வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் அருகிலும், இந்திராநகரில் நடைபெற்ற முகாமினை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன்…
நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. கடந்த 2017- ஆண்டு…
தமிழகத்தில் 50% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் பெருமிதம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 750 மையங்களில், 43,000 பேருக்கு தடுப்பூசி போட இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட…
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை…
திருச்செங்கோடு வட்டார மருத்துவ அலுவலகத்திற்கு உட்பட்ட 58 மருத்துவ முகாம்கள் மற்றும் 8 மொபைல் மருத்துவ முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மல்லசமுத்திரம் பகுதியில் 30 மருத்துவ முகாம்கள், 3 மொபைல் முகாம்களிலும் மாணிக்கம்பாளையத்தில் 36…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சுமார் 30 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவகத்தில் சாப்பிட செல்வோர் இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் 7 பேர் தங்கள் விடுமுறையை செலவழிக்க திட்டமிட்டனர். எனவே நந்தகுமார் என்ற கல்லூரி மாணவர் தனக்கு சொந்தமான காரில் தர்மபுரியை சேர்ந்த சபரி,சந்துரு ,ஊத்தங்கரையைச் சேர்ந்த லட்சுமணன், கோவர்த்தனன்…
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலி வாங்கும் திமுக அரசே மாணவர் தனுஷ் மரணத்துக்கு முழுப்பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ்…