• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தடுப்பூசி முகாமிற்கு திடீர் விசிட் அடித்த அதிமுக எம்.எல்.ஏ..!

சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார்.

சிவகங்கை நகராட்சி முழுவதும் 27 வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் அருகிலும், இந்திராநகரில் நடைபெற்ற முகாமினை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் ஆய்வு நடத்தினார். முகாம் முறையான வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார்.