கடந்த சில நாட்களாக சென்னை போன்ற மீன் விற்பனை அதிகமாக உள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி ,கெட்டு போன மீன்களை விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் , நீலகிரி மாவட்டத்தில் உள்ள மீன்…
நீட் தேர்வு எழுதிய நிலையில் தோல்வி பயத்தால் வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், பிற மாணவர்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்றும் மதிமுக…
கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்…
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பெயின்டிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவரது மனைவி மேனகா இவர்களுக்கு பிரதீப் என்ற 12 வயது மகன் உள்ள நிலையில் இன்று காலை கடையில் tilo என்ற குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். இந்நிலையில், பாட்டலின்…
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…
சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில்…
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி 7வது வார்டு பகுதியில் ராஜ ராஜேஸ்வரி மடத்துக்குச் சொந்தமான ஊரணி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து 231 மாணவர்கள் ,…
சென்னை வானிலை மையம் அறிவித்த அறிக்கையில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் , நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தெரிவித்தது. . சென்னையை பொறுத்தவரை…