





முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனு, நாளை மறுநாள்(ஜன.6) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பணமோசடி புகாரில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து…
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக,…
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது.
அண்மையில் பிறந்த இரட்டையர்களுக்கு இடையே பிறந்த தேதி, நேரம், நாள், ஆண்டு என அனைத்தையும் மாற்றி உள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியர் அண்மையில் அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர். 2022 பிறக்க 15…
தெலங்கானாவில் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவ் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா பாதித்ததால் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு…
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று…
அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்க்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனைகாரணமாக பட ரிலீஸ்…