












மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயினை ரூபாய் 7.73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இந்த கண்மாயில், தூர்வாரும் பணி,வடிகால் அமைப்பு, கரைகளை பலப்படுத்துதல்…
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் நேரடியாக சென்று, கோரிக்கை மனுக்களை…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது. இதற்கான…
ராகுல் காந்தி பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் சிறிய இளைப்பாரலாக மீனவர்களுடன் படகில் சென்று மீன்பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi அவர்கள் பெகுசராயில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர் தோழர்களின் எதிர்கொள்ளும் சவால்கள் வாழ்க்கைச் சிரமங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.…
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரின் கார் மீட்கப்பட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீரு நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். அந்த மனுவில் கீழப்பட்டி துவார் பகுதியில் 50க்கும்…
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற…
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ். தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.. இதில் பள்ளி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்…
விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மகப்ப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள வாருகால் சுற்றி இருபுறம் தடுப்பு சுவர் உள்ளது .(மேற்கு,மற்றும் தெற்கு பகுதிகள்) பிரதான சாலை உள்ள கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…