தமிழக காவலர் தின நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் விளையாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட தாம்பரம் காவல் நிலையத்தில் காலை முதல் காவல் துறையில் மற்றும் சிறுவர்கள் மகளிர்களுக்கு…
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் .தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ உ சிதம்பரம் பிள்ளை பெயர் வைக்க வேண்டும். தமிழக அரசு பெரம்பூரில் வ உ…
மதுரையில்இன்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் இன்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீர் என மலை 4 மணியளவில் பலத்த காற்று வீசியதுடன் அவனியாபுபுரம். பெருங்குடி. சிந்தாமணி, சாம நாத்தம்,…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 39). இவர் அப்பகுதியில் பேண்டேஜ் துணி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சொகுசு காரில் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் உறவினரின்…
பெரம்பலூர் நகர சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மகா தீபம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பு செய்தனர். ஆவணி மாதம் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,முதல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் ஒரு புளியமரத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியது. சுற்றுப்புறங்களில் ஏராளமான பட்டாசு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கழிவுநீர் வருகால் செல்வதற்கு முறையாக வாறுகால் வசதி செய்து தரப்படாததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை…
இன்று இரவு 9:57மணிக்கு ஆரம்பமாகி 1:26 மணியளவில் முடிவடை சந்திர கிரகணம் முடிவடைகிறது . இன்று மதியத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் நடைகள் அடைக்கப்பட்டு மீண்டும் நாளை காலை வழக்கம் போல் கோவில் நடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 6 ம் தேதி காலைஅருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் காலை 6…