நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்யின் சந்திப்புக்கு பின்னர் தான் விஜய் மீது பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது திமுக என்ற பேச்சு…
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பொறுப்பை ராஜிநாமா செய்யுமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில்…
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூ. 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும் போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக…
12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பூசி, தமிழகத்தில் இன்று முதல் முதல் போடப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. தமிழகத்திற்கு 21 லட்சத்து 60 ஆயிரம்…
பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்க உள்ளார். பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது . இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பகவந்த் மான்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.பி.எஃப். மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை மத்திய…
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 21 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர்.அதே சமயம்,இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது…
FIDE செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்போட்டிகளில் 200 நாடுகளை சேர்ந்த…
டெல்லியில் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் டெல்லி கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார். இதற்காக,…
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம ஹிட்டாகியுள்ளது, யூடியூபில் தற்போதுவரை இப்பாடல் 175 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை குவித்துள்ளது. அந்தளவிற்கு எதிர்பார்ப்பை…