FIDE செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்போட்டிகளில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.